"அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. சேர்க்கை நடத்தலாம்" - தொடக்க கல்வித்துறை

0 1406
"அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. சேர்க்கை நடத்தலாம்" - தொடக்க கல்வித்துறை

2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்த தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்த சுற்றறிக்கையில், அங்கன்வாடி மையங்களில் சேரும் மாணவர்களுக்கு அம்மையத்தின் சத்துணவு வழங்கப்பட வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அங்கன்வாடி பணியாளர் மற்றும் அதன் உதவியாளர் ஆகியோருடன் ஒருங்கிணைத்து கற்பித்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments